Category Gardening

இந்த September மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம். இது ஒரு வசந்த காலம் இந்த நேரத்தில் மாடித்தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளும் பழங்களும் பூக்களும் பூத்தும் காய்த்து குலுங்கும். வெண்டை கத்தரி கொத்தவரங்காய் செடி காராமணி கொடி அவரை மொச்சை பாகள் புடலங்காய் பீர்க்கங்காய் சுரக்காய் சிகப்பு காராமணி சிகப்பு வெண்டைக்காய் குடைமிளகாய்…

கடைக்கு போய் காய்கள் வாங்க தேவையில்லை இப்படி செய்யுங்கள்

ஒரு குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே மாடித்தோட்டம் முறையில் எப்படி திட்டமிட்டு எடுப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் ஒரு ஒரு குடும்பமும் ஒரு ஒரு விதம், உங்கள் குடும்பத்தினர் எந்த காய்களை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் என்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நான்கு முதல் ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு எத்தனை செடி…

ரோஜா செடிக்கு எப்படி மண் கலவை தயார் செய்வது ?

தேவையான பொருட்கள் :  கோகோ பீட் 2 கிலோ(kg) செம்மண் 2 கிலோ(kg) ஆற்று மணல் 1 கிலோ(kg) மண்புழு உரம் 1 கிலோ (Kg) கோக்கோ பிட்டை ( Cocopeat ) முதலில் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் செம்மண் ஆற்று மணல் மண்புழு உரம் கலந்து நன்றாக…