Grow Organic · Live Natural
மாடித்தோட்டம் தொடங்க அடிப்படையான சில டிப்ஸ்
நீங்கள் மாடித் தோட்டத்திற்கு புதுசா ? எந்த காய் போட்டாலும் வரமாட்டேங்குது! என்று கவலைப்படுகிறீர்களா ? உங்களுக்கான சில அடிப்படை மாடித்தோட்ட டிப்ஸ் சொல்கிறேன்!!. மண் கலவை, விதையின் தரம, நீங்கள் செடியை வைக்கும் இடம், இவை மூன்றும் மிக முக்கியம். மண் கலவை தரமாக இருந்தால் 40% நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். விதை…





