மாடித்தோட்டம் — Beginner Terrace Gardening Course (Tamil)

Original price was: ₹1,200.00.Current price is: ₹999.00.

உங்கள் காலி மொட்டை மாடியை 90 நாட்களில் ஒரு இயற்கை காய்கறி தோட்டமாக மாற்றுங்கள்!

விவசாய அனுபவம் தேவையில்லை. இந்த course-இல், மாடி தயாரிப்பு முதல் முதல் அறுவடை வரை ஒவ்வொரு step-ஐயும் எளிய தமிழில், எங்கள் சொந்த மாடித்தோட்ட அனுபவத்தில் இருந்து கற்றுத்தருகிறோம்.

என்ன கிடைக்கும்: 6 modules-இல் 66 slides வீடியோ பாடங்கள் · தமிழ்நாடு பருவகால நடவு calendar · Potting mix recipe (30-30-20-20) · பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், வேப்ப எண்ணெய் spray recipes · Printable cheat sheets · உங்கள் முதல் 30-நாள் action plan.

தினமும் 20-30 நிமிடம் + ₹3,000-5,000 தொடக்க முதலீடு போதும். Course முடியும்போது உங்கள் மாடியில் கீரை, வெண்டை, தக்காளி, மிளகாய் — சொந்த அறுவடை!

 

What Will I Learn?

மாடியை waterproof-ஆகவும் பாதுகாப்பாகவும் தயார் செய்வது எப்படி

Sun mapping செய்து சரியான இடத்தில் சரியான செடி வளர்ப்பது

30-30-20-20 potting mix recipe — தோட்டத்தின் அஸ்திவாரம்

எந்த மாதம் என்ன நடலாம் — தமிழ்நாடு seasonal calendar

100% இயற்கை உரங்கள்: home compost, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்

பூச்சி & நோய் கட்டுப்பாடு — வேப்ப எண்ணெய் spray recipe உடன்

Cut & come again அறுவடை முறை + விதை சேமிப்பு

உங்கள் முதல் 30-நாள் step-by-step action plan

 

Requirements / Instructions

விவசாய அனுபவம் தேவையில்லை — முழு beginner-க்கானது

மாடி அல்லது balcony (சுமார் 100 sq.ft போதும்)

தினமும் 20-30 நிமிட நேரம்

தொடக்க பொருட்களுக்கு ₹3,000-5,000 budget

 

Attachments (cheat sheets)

2026-07-02-cheatsheet-planting-calendar.pdf

2026-07-02-cheatsheet-pottingmix-care.pdf

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாடித்தோட்டம் — Beginner Terrace Gardening Course (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *