ரோஜா செடிக்கு எப்படி மண் கலவை தயார் செய்வது ?

தேவையான பொருட்கள் :  கோகோ பீட் 2 கிலோ(kg) செம்மண் 2 கிலோ(kg) ஆற்று மணல் 1 கிலோ(kg) மண்புழு உரம் 1 கிலோ (Kg) கோக்கோ பிட்டை ( Cocopeat ) முதலில் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் செம்மண் ஆற்று மணல் மண்புழு உரம் கலந்து நன்றாக…