Sakthivel Organics
Grow Organic · Live Natural
Grow Organic · Live Natural
இது ஒரு வசந்த காலம் இந்த நேரத்தில் மாடித்தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளும் பழங்களும் பூக்களும் பூத்தும் காய்த்து குலுங்கும்.
வெண்டை, கத்தரி, கொத்தவரங்காய், செடி காராமணி, கொடி அவரை, மொச்சை, பாகள், புடலங்காய், பீர்க்கங்காய், சுரக்காய், சிகப்பு காராமணி, சிகப்பு வெண்டைக்காய், குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்ற அனைத்து காய்களும் செழுமையாக வரும்.http://sako.co.in/?page_id=963