terrace gardening course in tamil

மாடித்தோட்டம் — Beginner Terrace Gardening Course (Tamil)

உங்கள் காலி மொட்டை மாடியை 90 நாட்களில் ஒரு இயற்கை காய்கறி தோட்டமாக மாற்றுங்கள்! விவசாய அனுபவம் தேவையில்லை. இந்த course-இல், மாடி தயாரிப்பு முதல் முதல் அறுவடை வரை ஒவ்வொரு step-ஐயும் எளிய தமிழில், எங்கள் சொந்த மாடித்தோட்ட அனுபவத்தில் இருந்து கற்றுத்தருகிறோம். என்ன கிடைக்கும்: 6 modules-இல் 66 slides வீடியோ பாடங்கள்…