Uncategorized

உங்கள் மண் என்ன தன்மையுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள் !!

உங்கள் மண் அமிலத்தன்மை நிறைந்ததா அல்லது காரத்தன்மை நிறைந்ததா என்று கண்டுபிடிக்க சில வழிகள். முதலில் ஏன் இதை கண்டுபிடிக்க வேண்டும் இதன் மகத்துவம் என்ன என்று பார்க்கலாம் மண்களில் இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை சரியான அளவில் இல்லாவிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு சென்று சேராது. வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் உதவிகொண்டு இந்த ஊட்டச்சத்துகளை உண்கிறது இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையும் சரியாக இல்லாவிட்டால் செடிகள் சத்துக்களை உண்ணுவது கடினமாகிவிடும். இந்த பரிசோதனை செய்து பார்க்க

உங்கள் மண் என்ன தன்மையுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள் !! Read More »

இந்த September மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம். இது ஒரு வசந்த காலம் இந்த நேரத்தில் மாடித்தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளும் பழங்களும் பூக்களும் பூத்தும் காய்த்து குலுங்கும். வெண்டை கத்தரி கொத்தவரங்காய் செடி காராமணி கொடி அவரை மொச்சை பாகள் புடலங்காய் பீர்க்கங்காய் சுரக்காய் சிகப்பு காராமணி சிகப்பு வெண்டைக்காய் குடைமிளகாய் பச்சை மிளகாய் போன்ற அனைத்து காய்களும் செழுமையாக வரும். இதுபோல மண்ணுக்கு கீழே விளையும் மஞ்சள் இஞ்சி பூண்டு வெங்காயம்

இந்த September மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம். Read More »

நிலாவிலும் செய்யலாம் விவசாயம்!!

இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. நிலாவில் நாம் தரையிறங்க.  நமது Lander எனக்கூறப்படும் Vikranth கருவி இன்று (07.09.2019) இரவு 01:30am  மணி அளவில் நிலாவில் இறங்க உள்ளது. இது இந்திய வரலாற்றில் மட்டும் இல்லாமல் உலக வரலாற்றிலும் ஒரு மைல்-கல். சந்திராயன் 2 மிகக் குறைந்த செலவில் மிகத்துல்லியமாக இலக்கை சென்று அடையும் வகையில் வடிவமைத்துள்ளனர் நமது விஞ்ஞானிகள்.  சந்திராயன் 2 இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம். இதன் பாகங்கள், பராமரிப்புகள், மற்றும் செயல்பாடுகள்,

நிலாவிலும் செய்யலாம் விவசாயம்!! Read More »

Shopping Cart