SakthivelOrganics

உங்கள் மண் என்ன தன்மையுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள் !!

உங்கள் மண் அமிலத்தன்மை நிறைந்ததா அல்லது காரத்தன்மை நிறைந்ததா என்று கண்டுபிடிக்க சில வழிகள். முதலில் ஏன் இதை கண்டுபிடிக்க வேண்டும் இதன் மகத்துவம் என்ன என்று பார்க்கலாம் மண்களில் இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை சரியான அளவில் இல்லாவிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு சென்று சேராது. வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் உதவிகொண்டு இந்த ஊட்டச்சத்துகளை உண்கிறது இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையும் சரியாக இல்லாவிட்டால் செடிகள் சத்துக்களை உண்ணுவது கடினமாகிவிடும். இந்த பரிசோதனை செய்து பார்க்க

உங்கள் மண் என்ன தன்மையுடையது என்று தெரிந்து கொள்ளுங்கள் !! Read More »

This 5 Liquid Fertilizer Helps to get More Flowers in Rose Plant.

1. Sea weed / Sea weed Gel Sea weed is rich in beneficial trace minerals and hormones that stimulate plant growth. Seaweed is high in carbohydrates which are essential building blocks in growing plants, & its readily available for plants to absorb all the nutrients it has. You can mix sea weed in water and give to plants. Sea

This 5 Liquid Fertilizer Helps to get More Flowers in Rose Plant. Read More »

மாடித்தோட்டம் தொடங்க அடிப்படையான சில டிப்ஸ்

நீங்கள் மாடித் தோட்டத்திற்கு புதுசா ? எந்த காய் போட்டாலும் வரமாட்டேங்குது! என்று கவலைப்படுகிறீர்களா ? உங்களுக்கான சில அடிப்படை மாடித்தோட்ட டிப்ஸ் சொல்கிறேன்!!. மண் கலவை, விதையின் தரம, நீங்கள் செடியை வைக்கும் இடம், இவை மூன்றும் மிக முக்கியம்.  மண் கலவை தரமாக இருந்தால் 40% நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். விதை தரமாக இருந்தால் 20 சதவீதம் வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள். செடி சரியான தட்பவெட்ப சூழ்நிலையில் நீங்கள் வைத்துவிட்டாள் மீதம்

மாடித்தோட்டம் தொடங்க அடிப்படையான சில டிப்ஸ் Read More »

Shopping Cart