ரோஜா செடிக்கு எப்படி மண் கலவை தயார் செய்வது ?

தேவையான பொருட்கள் : 

கோகோ பீட் 2 கிலோ(kg)

செம்மண் 2 கிலோ(kg)

ஆற்று மணல் 1 கிலோ(kg)

மண்புழு உரம் 1 கிலோ (Kg)



கோக்கோ பிட்டை ( Cocopeat ) முதலில் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் செம்மண் ஆற்று மணல் மண்புழு உரம் கலந்து நன்றாக மண் கலவையை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காய்ந்த முட்டை ஓடுகள் சிறிது சிறிதாக நொறுக்கி கலந்து கொள்ளவும். அத்துடன் டீ வடிகட்டிய தூள், காப்பி தூள்கள் கலந்து கொள்ளலாம். 

இந்த மண் கலவையை ஏழு நாட்கள் வெயில் மெதுவாக படும்படியான இடத்தில் வைத்து தண்ணீர் தெளித்து வரவும். இந்த மண் கலவையில் ரோஜா செடியை வைத்துப் பாருங்கள்.

பூக்கள் பெரிதாகவும் அழகாகவும் பூக்கும். இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து விடுங்கள்.

இதுபோல கட்டுரைகளை படிக்க subscribe செய்து கொள்ளுங்கள. உங்கள் மின்னஞ்சலை கொடுப்பதன் மூலம். உங்கள் மின்னஞ்சலை மற்றும் உங்கள் பெயரை எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் செய்து விடலாம் சப்ஜெக்டில் (subject ) உங்களது தமிழ் தோட்டம் சம்பந்தமான கட்டுரைகளை படிக்க விரும்புகிறேன் என்று குறிப்பிடுங்கள் இதுபோல கட்டுரைகள் வரும்போது உங்களுக்கு ஈமெயிலில் தெரிவிக்கப்படும் எங்களது மின்னஞ்சல் முகவரி இதோ :SakthivelorganicGardencentre@gmail.com.http://sako.co.in/?p=887

Shopping Cart